பொலிஸ் வாகனம் குப்பற கவிழ்ந்ததில் மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

நோர்வூட் பொலிஸ் நிலையத்​தைச் சேர்ந்த பொலிஸார், இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஜீப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (06) இரவு இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மூவரும், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதி நோர்வூட்- பொகவந்தலாவை பிரதான வீதியில், வெஞ்சர் தேயிலைத்தொழிற்சாலைக்கு அண்மையிலேயே செவ்வாய்க்கிழமை (06) இரவு 11 மணியளவில் பள்ளத்தில் புரண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் சிலர் ஈடுபட்டுகொண்டிருப்பதாக கிடைத்த … Continue reading பொலிஸ் வாகனம் குப்பற கவிழ்ந்ததில் மூவர் வைத்தியசாலையில் அனுமதி!